அழகு


பருவநிலைகள், மரங்கள்,
தாவரங்கள், பயிர்கள்,
பூக்கள், பறவைகள்,
மலைகள், ஆறுகள்
அனைத்தும் அழகாய் இருக்கின்றன.

ஆனால் அந்த தேசத்தில்,
பாதுகாப்பு இல்லை
சுதந்திரம் இல்லை.

அழகானவை இருந்தும்
வாழ்வின் உயிர்ப்பு இல்லை.

அறிவன் பெருமான்