எப்படியெல்லாம் வாழ வேண்டும்
என நினைத்தோமோ,
அவை
நடைமுறையாவதில்லை.
கற்பனை செய்தவைகள்
அனைத்தும்
மெய்ப்படுவதில்லை.
எல்லா நினைப்புகளும்,
கற்பனைகளும்
கனவாகிப் போனாலும்,
இந்த வாழ்வு
போய்க்கொண்டே இருக்கிறது.
சில நேரங்களில்
இனிமையையும் தருகிறது.
அறிவன் பெருமான்