நம்பிக்கை


வலிகளைத் தாங்கும்
உழைப்பின் நீட்சியாய்,
பெற்றோர் நம்பிக்கை
ஒரே சொல்லில் நிற்கிறது:
“எப்படியும்
நீ முன்னேறி விடுவாய்.”

அறிவன் பெருமான்