இந்த நாட்டை
விரும்புகிறாயா?” என்றேன்.
“நான் எங்கு செல்வேன்?” என்றான்.
அது என்ன பதில்?
என கேட்க நினைத்தேன்.
அவனது நாட்டில்
தொடர்ந்து போர் நடப்பது
நினைவுக்கு வந்து,
என் குரல்
மௌனமானது.
அறிவன் பெருமான்
இந்த நாட்டை
விரும்புகிறாயா?” என்றேன்.
“நான் எங்கு செல்வேன்?” என்றான்.
அது என்ன பதில்?
என கேட்க நினைத்தேன்.
அவனது நாட்டில்
தொடர்ந்து போர் நடப்பது
நினைவுக்கு வந்து,
என் குரல்
மௌனமானது.
அறிவன் பெருமான்