நீட்சி


வளைவு சுழிவுகளுடன்
வாழ்க்கை அதன் போக்கில்
ஓடிக் கொண்டிருக்கிறது.

அதை இறுகப் பிடித்து
நிறுத்த முடியாததால்,
நானும்
அதன் வழியில்
ஓடிக் கொண்டிருக்கிறேன்.

அறிவன் பெருமான்