வீட்டின் அருகே சிறிய பூங்காவும்
அதில் சில மரங்களும் உள்ளன.
குளிரூட்டப்படும்
அடுக்குமாடி வீடுகள்,
அடுக்குமாடி அலுவலகங்கள்
என கட்டிடச் சுவர்களுக்குள்
உழலும் இந்த வாழ்க்கையில்,
சிறிய பூங்காவும்
வனமாகி இதம் தருகிறது.
அறிவன் பெருமான்
வீட்டின் அருகே சிறிய பூங்காவும்
அதில் சில மரங்களும் உள்ளன.
குளிரூட்டப்படும்
அடுக்குமாடி வீடுகள்,
அடுக்குமாடி அலுவலகங்கள்
என கட்டிடச் சுவர்களுக்குள்
உழலும் இந்த வாழ்க்கையில்,
சிறிய பூங்காவும்
வனமாகி இதம் தருகிறது.
அறிவன் பெருமான்