ஆற்றங்கரையில்
கையில் எட்டிய தண்ணீரை
அள்ளி அருந்தினேன்.
ஆறு போல் பாயும் வாழ்க்கையில்
எட்டியது
கையளவுதான்.
அறிவன் பெருமான்
ஆற்றங்கரையில்
கையில் எட்டிய தண்ணீரை
அள்ளி அருந்தினேன்.
ஆறு போல் பாயும் வாழ்க்கையில்
எட்டியது
கையளவுதான்.
அறிவன் பெருமான்