வெட்சி


வளர்த்த கெடா
நெஞ்சில் குத்துவது கூட
பரவாயில்லை.

முதுகில் குத்துவதைத் தான்
ஏற்காமல் மனம் விதும்புகிறது.

அறிவன் பெருமான்