மழை வேண்டும்
என்று வேண்டி நின்றேன்,
உடல் நனைந்து
குளிரில் நடுங்கினேன்.
வெயில் வேண்டும்
என்று ஏங்கி நின்றேன்,
உடல் வியர்த்து
வெப்பத்தில் தளர்ந்தேன்.
நான் வேண்டியதும்
வரம்புக்கு மேல்,
வேண்டாமென ஆகிறது.
அறிவன் பெருமான்
மழை வேண்டும்
என்று வேண்டி நின்றேன்,
உடல் நனைந்து
குளிரில் நடுங்கினேன்.
வெயில் வேண்டும்
என்று ஏங்கி நின்றேன்,
உடல் வியர்த்து
வெப்பத்தில் தளர்ந்தேன்.
நான் வேண்டியதும்
வரம்புக்கு மேல்,
வேண்டாமென ஆகிறது.
அறிவன் பெருமான்
Leave a Reply