தமிழன்


தடம் தேடி
தமிழாற்றில்
தமிழள்ளிப் பருகினான்.

தரம் நாடி
தன்மை தழைத்து
தன்னிலை உணர்ந்தான்.

தோள் உயர்த்தி
தடைகளைத்
தகர்த்தான்.

தரணியிலே
தன்னிகரில்லா
தமிழன் என
தடம் பதித்தான்.

அறிவன் பெருமான்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *