விழித்திரு


போட்டிகள் சூழ்ந்த உலகம் தான்,
உணவு, காதல், அதிகாரம்
என எல்லாவற்றிற்கும்
போட்டி தான்.
என்றாலும்,
நாம் வளர்த்தவர்கள்,
நம்மிடம் உதவி பெற்றவர்கள்
முதுகில் குத்தும் போது
அது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது.

அறிவன் பெருமான்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *